internet

img

வலைப் பேச்சு

இந்திரா (நூயி) என்ற பெண் தமிழகத்தை சார்ந்தவர் தந்தை பெயர் கிருஷ்ண

மூர்த்தி மயிலாப்பூர்.

இன்று ‘பெப்சிகோ’ கம்பெனியின் முதன்மை அதிகாரி. சம்பளம் கொஞ்சம் தான். 48 கோடி ஆண்டுக்கு.

அமெரிக்காவுல ‘மெடடர்’ என்ற கம்பெனி இருக்கு. நம்ம ஊர்ல விருந்தாளி வந்தா கோழி

அடிச்சு கொளம்பு வைப்போம். அமெரிக்கா

வுல மாட அடிச்சி கறிச்சோறு போடுவானுக..அமெரிக்கா முழுவதும் மாட்டிறைச்சி சப்ளை பண்றவங்க மெடடர் கம்பெனிதான் . 

இந்த கம்பெனியோட இந்திராவினுடைய பெப்சிகோ ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கு. பசுமாட்டை அடிச்சு தனியா ஒரு ‘பட்சணம்’ பண்ண ஏற்பாடு பண்ணித்தரென்.. அத வினியோகம் பண்ர உரிமை எனக்கு தாங்க என்பது ஒப்பந்தம்.

இப்பம் அமெரிக்காவுல இந்திய பசுமாட்டு

பட்சணம் தான் சக்கை போடு போடுது.

மோடி ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டு

கள்ல என்ன செஞ்சாரு னு கேக்காங்க. மாடு

இறைச்சி மட்டும் 15 சதம் கூடி இருக்கு ஏற்று

மதில!.

உலகத்ல மாட்டிறைச்சி ஏற்றுமதில பிரேசில் நாடுதான் முதல் இடம்.

மோடி அதை ‘பீட்’ பண்ணீட்டாரூ. இப்பம்

இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதில முதல் இடம்.

இந்திரா நூயி இந்தியா வந்திர்ந்தார். மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

கையை கங்கை ஜலம் கொண்டு கழுவல.

இந்திரா திருப்பதி கோவிலுக்கு போய் சாமி

கும்ட்டாங்க

கோவில கங்கை ஜலம் கொண்டு கழுவல? கங்கை வற்றி விட்டதா ?

- சியாமளம் காஷ்யபன்


************************


சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை பெண் தாசில்தார் சம்பூர்ணம் ஜெராக்ஸ் எடுத்தது என்ன? 

தேர்தல் அதிகாரியின் டைரி.

மதுரை எம்பி தொகுதியின் 277 வாக்குச்சா

வடிகளிலும் உள்ள 17A என்கிற பாரம். 

ஒரு கிலோ மீட்டர் தள்ளி உள்ள கடை

யில் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் என்ன வாக்குப்பதிவானது என்கிற குறிப்பு டைரியில்

உள்ளது. 

17A ஆவணங்களில் யாரெல்லாம் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் ஓட்டு அளித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

பெயர்கள், அடையாள அட்டை எண்கள்

மற்றும் கையெழுத்துகள். ஆக மொத்தத்தில் இது மிகப் பெரிய சதி! 

ஒரு குறிப்பிட்ட அதிமுக பிரமுகர் ஒருவ

ருக்காகத்தான் இவை நகல் எடுக்கப்பட்டி

ருக்கின்றன. 

கொடுத்த பணத்திற்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை என்பதற்காக பணத்தை திருப்பிக் கேட்கவே அவர் இந்த நகல்களை மாவட்ட கலெக்டரிடம் கேட்டிருக்கிறார். 

தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட

கலெக்டரும் இதற்கு கைக்கூலி.

வாழ்க நேர்மையான, சுதந்திரமான தேர்தல்!

வாழ்க அந்த தேர்தலை நடத்தும் இந்திய தேர்தல் ஆணையம்!வளர்க ஜனநாயகம்!!

- தராசு ஷியாம்